இலங்கை அதிபர் தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளுடன் அனுரா குமார திசநாயகே வெற்றி; நாளை பதவியேற்பு
இலங்கை அதிபர் தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றுள்ளார்.
22 Sept 2024 6:36 AM IST"மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராகலாம்" - இலங்கை மந்திரி லொகான் ரத்வதை நம்பிக்கை
மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராகலாம் என்று இலங்கை மந்திரி லொகான் ரத்வதை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
14 Oct 2022 11:51 AM ISTமக்களின் நன்மைக்காக ரணில் விக்ரமசிங்கேயுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் - மகிந்த ராஜபக்சே
மக்களின் நன்மைக்காக ரணில் விக்ரமசிங்கேயுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் என்று முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே கூறினார்.
9 Oct 2022 11:33 AM ISTஅரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை: மகிந்த ராஜபக்சே அறிவிப்பு
அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போது இல்லை இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
22 Aug 2022 3:49 PM ISTமகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே வெளிநாடு செல்ல தடை நீட்டிப்பு..!!
மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே வெளிநாடு செல்ல தடையை நீட்டித்து இலங்கை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 Aug 2022 2:13 AM ISTநாட்டை விட்டு வெளியேற மகிந்த ராஜபக்சேவுக்கு தடை நீட்டிப்பு இலங்கை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சுப்ரீம் கோர்ட்டு மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே ஆகிய இருவரும் ஜூலை 28-ந்தேதி வரை நாட்டைவிட்டு வெளியேற தடை விதித்து உத்தரவிட்டது.
3 Aug 2022 10:38 PM ISTமகிந்த ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற தடை : இலங்கை சுப்ரீம் கோர்ட் அதிரடி
மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற இலங்கை சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.
15 July 2022 5:28 PM ISTவழக்கு விசாரணை முடியும் வரை இலங்கையை விட்டு வெளியேறப்போவதில்லை - மகிந்த ராஜபக்சே உறுதி
வழக்கு விசாரணை முடியும் வரை இலங்கையை விட்டு வெளியேறப்போவதில்லை என்று மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
15 July 2022 3:59 AM ISTபோராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: மகிந்த ராஜபக்சேவுக்கு மனித உரிமை ஆணையம் சம்மன்
இலங்கையில் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
30 May 2022 6:50 PM ISTஇலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி 50-வது நாளாக போராட்டம்
ராஜபக்சே குடும்பத்தினர் அரசியலில் இருந்து விலகினால் மட்டுமே எங்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
28 May 2022 2:55 PM ISTஇலங்கையில் நடந்த வன்முறை தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் விசாரணை
மே 9-ல் இலங்கையில் நடந்த வன்முறை தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
26 May 2022 11:22 AM IST'மகிந்த ராஜபக்சே அடைக்கலம் கேட்கவில்லை' - மாலத்தீவு மறுப்பு
மகிந்த ராஜபக்சே அடைக்கலம் கேட்கவில்லை என்று மாலத்தீவு மறுப்பு தெரிவித்துள்ளது.
26 May 2022 12:53 AM IST